April 26, 2024

திடீ ரென ஷங்க ருக்கு வாட் ச் ஒன் றை பரிசா க கொ டுத்த க மல் ..!! அடே ங்கப் பா, அதன் வி லை மட்டு ம் இ த்த னை லட்சமா ..?? இய க்குன ர் ஷங் கர் கொடுத் து வச் சவ ரு ..!!

இயக்குனர் ஷங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.  குறிப்பாக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் பிரம்மாண்டத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதனாலேயே  பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை ,

கொடுத்த இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் . இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கியது . இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால் ,

சித்தார்த் , ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா என்று ஒரு முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டு வருகின்றனர் .  மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில்,

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறதாம் . இந்த நேரத்தில் இந்தியன் 2  படத்தில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகளை கமல் பார்த்தாராம் . அதைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டாராம் . அந்த அளவிற்கு தரமாக இயக்கியிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர் .இதனால் அவரைப் பாராட்டும்,

விதமாக ஒரு வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் கமல் . தற்போது அந்த வாட்சின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஷங்கருக்கு கமல் கொடுத்த வாட்சின்  விலை 15 லட்சம் மதிப்புடையதாம் . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வாட்சின்  விலை இத்தனை லட்சமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *