May 2, 2024

விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு ..!! மனமுடைந்து இறந்து போன பிரபலம் ..!! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தினம் தினம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் விஜயகாந்தின் தற்போதைய நிலையை நினைத்து நினைத்து பிரபலம் ஒருவர் உயிரிழந்தது பலருக்கும்,

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர் வேறு யாரும் இல்லை வசனகர்த்தா வேலுமணி தான் . விஜயகாந்தின் பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்த வேலுமணியிடம் தான் அரசியல் சம்பந்தமாக கலந்து பேசுவாராம் விஜயகாந்த். இதனால் அவருடன் நெருக்கமாக,

இருந்ததால் அவருடைய உடல்நிலை திடீரென சரியில்லாததால் வேலுமணி கொஞ்சம் மனமடைந்து விட்டாராம் . இப்படி இருந்த நிலையில் இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாராம் வேலுமணி.  இதற்கும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *