April 26, 2024

துக்கம் தொண்டையை அடைக்கிது..!! விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி கதறி அழுத ரசிகர்கள் ..!! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வீடியோ ..!!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் இவர் நிஜ வாழ்க்கையிலும் நடிக்க தெரியாதவர் . இதனாலேயே கேப்டன் விஜயகாந்த் என்றால் ரசிகர்கள் உயிராக இருந்து வந்தனர்.  மேலும் நல்லது செய்பவர்களுக்கு காலமில்லை என்று சொல்வது போல விஜயகாந்தின் உடல்நிலை,

மோசமாகி வீட்டிலேயே பல வருடங்களாக இருந்து வந்தார் . மேலும் அவர் ரசிகர்களை ஒரு தடவையாவது பார்க்க வர மாட்டாரா என்று தினம் தினம் ரசிகர்கள் ஏங்கினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,

பூரண நலமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது . இதன் பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .

மேலும் அவருடைய உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் . அப்போது அவருடைய ரசிகர்கள் எல்லாம் ஆம்புலன்ஸ் பின்னாடியே ஓடி வந்துள்ளனர் . மேலும் விஜயகாந்தின் முகத்தை பார்த்ததும் ரசிகர்கள் கதறி கதறி அழுதுள்ளனர் .

தற்போது அந்த வீடியோ பலரையும் கலங்க வைத்து வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *