April 29, 2024

அஜித்தின் புது பெயர் இதுவா ..?? இனி தலயும் கிடையாது, அஜித்தும் கிடையாது ..!! வெளியான லேட்டஸ்ட் தகவல் ..!!

தமிழ் சினிமா உலகில் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார் . தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . மேலும் அஜித்தை தமிழ் ரசிகர்கள் அன்போடு தல என்று அழைத்து வந்தனர்.  ஆனால் அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை, இனிமேல் யாரும் என்னை தல என்று,

கூப்பிடக்கூடாது என்றும் அஜித் அல்லது அஜித்குமார் என்று கூப்பிடலாம்  என்று கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இவருடைய பெயர் மாற்றப்பட்டுள்ளது . அந்த வகையில் அஜித்தை இப்போது பார்ப்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது . அதையும் மீறி அவரை பார்த்தால்,

ஏர்போர்ட்டில் தான் பார்க்க முடிகிறது.  அதனால் அஜித்தை “ஏர்போர்ட் குமார்” என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கி விட்டார்களாம்.  இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *