April 27, 2024

நடிப்பது போர் அடிச்சிருச்சா ..?? இயக்குனர் அவதாரம் எடுக்கும் நயன்தாரா ..!! ஹீரோ யாரு தெரியுமா ..?? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.  இதனால் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நயன்தாரா.  இப்படி இருக்கும் நிலையில் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும்,

நயன்தாரா விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஏற்கனவே நடிப்பதை தாண்டி பல தொழில்களை செய்து வரும் நயன்தாரா அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் தன்னுடைய ,

சமூக வலைத்தள பக்கத்தில் கேமராவில் எதையோ பார்ப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு “புதிய தொடக்கங்களில் மேஜிக்கை நம்புங்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.இதில் யார் ஹீரோவாக நடிப்போகிறார் என்பாத்து விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது …

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *