April 26, 2024

ஆள விடுங்க சாமி ..!! ஊரை விட்டே கிளம்பும் ” பிக்பாஸ் ” பிரதீப் ..!! காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க ..!!

பிரதீப் ஆண்டனி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெளியான வாழ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும்,

நடித்திருந்தார் நடிகர் பிரதீப் ஆண்டனி . மேலும் இவர் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் ,

நடிகர் பிரதீப் ஆண்டனி.  ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சை போட்டியாளராக இருந்து வந்தார்  பிரதீப். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப்பை  ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன் .

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்படி இருக்கு நிலையில் வெளியே வந்த பிரதீப் இப்ப என்ன நம்பி ஒரு நாலு அஞ்சு ப்ரொடியூசர் கதை கேக்குறாங்க, நான் கோவாவுக்கு கிளம்புறேன் ,நாலு ஆங்கில படம் பார்த்துட்டு திருடி ஒரு நல்ல கதையா ரெடி பண்ணி வரேன் .

ஆள விடுங்க சாமி ,நீங்களாச்சும் பிக் பாஸ் ஆச்சும் ,போயிட்டு வரேன் ,நல்லா இருங்க என்று பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் கடைசியில் இவர்  இப்படி மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *