April 28, 2024

” இளைய திலகம் ” பிரபுவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இரண்டாவது மகன் தான் பிரபு . கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் பிரபு.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கோழி கூவுது ,கைராசிக்காரன் ,கன்னி ராசி ,சின்னத்தம்பி பெரியதம்பி ,அக்னி நட்சத்திரம் ,குரு சிஷ்யன் ,தர்மத்தின் தலைவன் ,சின்னத்தம்பி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் பிரபு.  மேலும் அப்போது நடிகர் பிரபுவை இளைய திலகம் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர்.  இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு வந்த பிரபு ஒரு கட்டத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார் . அப்படி அண்மைக்காலமாக ,

தமிழ் படங்களில் அப்பா வேடம் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபு.  திருமணமான இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும் இருக்கிறார்கள்.

இதில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *