April 30, 2024

சூப்பர் ஸ்டாரின் பேவரைட் இயக்குனராக மாறிய ..!! கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ,

முத்திரையை பதித்த கார்த்திக் சுப்புராஜ் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா ,இறைவி, மெர்குரி ,பேட்ட, ஜகமே தந்திரம் ,மகான் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . குறிப்பாக சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான,

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்துள்ளது.  இதற்காக கார்த்திக் சுப்புராஜை நேரில் கூப்பிடு பாராட்டி இருந்தார் சூப்பர் ஸ்டார் . இப்படி இயக்குனராக கலைக் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ்  பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் .

மேலும் கார்த்திக் சுப்புராஜ் அப்பாவும் ஒரு தமிழ் நடிகர் தான் . இதனிடையே சத்ய பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக் சுப்புராஜ். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *