May 6, 2024

பல ரும் பார்த் திடா த சூப் பர் ஸ் டார் ரஜினி கா ந்தின் இள ம் வய து புகை ப்படங்க ள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார் . இதன் பிறகு கடந்த 1975 ஆம் ஆண்டு இயக்குனர்  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான,

அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரஜினி இதன் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தன்னுடைய ஸ்டைலான நடிப்பாலும், மாசான வசனங்களாலும் ரசிகர்களை,

வெகுவாக கவர்ந்து விட்டார் . இதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி ரசிகர்களின் பேவரைட் நடிகராக கலக்கிக் கொண்டு வந்த  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் என்ற படத்தில் நடித்து  முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளம் வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *