April 29, 2024

கணக்கே தெரியாத ஜோவிகாவுக்கு ..!! இத்தனை லட்சம் சம்பளமா ..?? கணக்கு பார்க்காமல் அள்ளிக்கொடுத்த பிக்பாஸ் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . எப்போதும் போல இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  அதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து வெளியேற்றி வருகிறார் பிக் பாஸ் . அப்படி இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வனிதாவின் மகளான ஜோவிகாவும் ,

போட்டியாளராக கலந்து கொண்டார் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே இவர் ஒரு சர்ச்சையான போட்டியாளராகவே இருந்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இவர் படிப்பே அவசியம் கிடையாது என்று கூறியது ,

மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது . ஆனால் அப்படி பேசியவருக்கு அவருடைய பெயரையே தமிழில் எழுத தெரியவில்லை என்று தெரிந்ததும் ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் ஜோவிகா தான் எலிமினேஷன் செய்யப்பட்டு,

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் . அப்படி கிட்டத்தட்ட 60 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் ஜோவிகாவுக்கு ஒரு நாளைக்கு 18000 சம்பளம் பேசப்பட்டதாம் . அப்படி பார்த்தால்,

60 நாட்களுக்கு 10 லட்சத்து 80 ஆயிரம் ஆகும் . இதை வைத்து பார்த்தால் மிகப்பெரிய தொகையுடன் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ஜோவிகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *