May 6, 2024

என்ன சுனிதா இதெல்லாம் ..?? திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சுனிதா ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

சுனிதா ஒரு பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகை ஆவார் . ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சுனிதா கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா 3 , நாய்ஸ் சேகர் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை  சுனிதா . இருந்தாலும் இவரை தமிழ் ரசிகர்களிடையே,

பெரியளவில் பிரபலமாக்கியது விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சுனிதா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

சுனிதா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  ஆனால் அண்மை காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் மட்டுமே பதிவிட்டு வருகிறார் சுனிதா . அதிலும் இவர் நேற்று பதிவிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன சுனிதா இதெல்லாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் .  இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *