April 24, 2024

பொண்ணுங்க தான் சீக்கிரம் வளர்ந்திடுறாங்க..!! ” பாபநாசம் ” சுயம்புலிங்கத்தின் மகளா இது..?? வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாபநாசம் . இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து கௌதமி ,நிவேதா தாமஸ் ,ஆசா சரத், கலாபவன் மணி, இளவரசு ,டெல்லி கணேஷ் ,எம் எஸ் பாஸ்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  அப்படி இந்த படத்தில் கமல்ஹாசனின் ,

இளைய மகளாக நடித்திருந்தவர் தான் எஸ்தர் அணில்.  மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்  எஸ்தர் அணில்.  பின்னர் பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  மேலும் இவர் தமிழ் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமூக  வலைத்தளங்களில்  எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் எஸ்தர் அணில்  தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளா இது .? பொண்ணுங்க தான் சீக்கிரம் வளர்ந்திடுறாங்க என்று கூறி வருகின்றனர்.இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *