April 23, 2024

நகை மட்டும் 300 சவரனா ..?? பேத்தியின் திருமணத்துக்கு பல கோடி செலவு செய்த விஜயகுமாரின் குடும்பம் ..!!

எம்ஜிஆர்,  சிவாஜி காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகர் விஜயகுமார்.  இரண்டு திருமணம் செய்து கொண்ட விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் . இதில் ஒரு மகள்தான் டாக்டர் அனிதா . இவருடைய மகளான தியாவுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . மேலும் பல வருடங்களுக்குப் பிறகு வீட்டில் ஒரு நல்ல விசேஷம் நடைபெற உள்ளதால் ,

விஜயகுமாரின் குடும்பத்தினர் அனைவரும் கல்யாண விழாவில் பங்கு பெற்றனர். ஆனால்  வனிதா மட்டும் கலந்துக்கொள்ளவில்லை .  மேலும் விஜயகுமாரின் பேத்தியின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,பிரபு ,சினேகா ,பிரசன்னா ,பாக்யராஜ், மீனா, கே எஸ் ரவிக்குமார் ,

ஜெயம் ரவி போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.  மேலும் ஏகப்பட்ட சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் அனிதா தன்னுடைய மகனுக்காக பல கோடி செலவு செய்து இருக்கிறாராம்.  குறிப்பாக மகளுக்காக 300 சவரன் நகை போட்டு,

அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி இருக்கிறார் அனிதா விஜயகுமார்.  இப்படி இருக்கும் நிலையில் கோலாகலமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *