April 29, 2024

கார்த்திக்கு ஜோடியான ” விஜய் டிவி ” சீரியல் நடிகை ..!! அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கணும் ..!! பொறாமையில் பொங்கும் சக நடிகைகள் ..!!

தமிழ் திரையுலகை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்தி . மூத்த நடிகரான சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி பருத்திவீரன் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ,

நடிகர் கார்த்தி. அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமான கார்த்திக்கு  அவருடைய 25 வது படமான ஜப்பான் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இதனால் அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் கார்த்திக் .

அந்த வகையில் 96 என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி . இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அவர் வேறு யாருமில்லைவிஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும்  ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி கொண்டே தான் . இவர் ஒரு சில கன்னட படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே  இவர் பிரபலமானது ,

ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் தான் . இப்படி சீரியலில் கலங்கி கொண்டு வந்த சுவாதி தற்போது கார்த்திக்கு ஜோடியாகியுள்ளதால் சக நடிகைகள் இவர் மீது பொறாமையில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *