April 22, 2024

40 வயதில் சிம்புவுக்கு மலர்ந்த காதல் ..!! அவருடைய புதிய காதலி இவர் தானா ..?? தீயாய் பரவும் புகைப்படம் இதோ ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு இன்று ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் . ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . ஆனால் இதன் பிறகு இவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ,

பத்து  தல போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.  இதை அடுத்து தற்போது கமல் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . மேலும் ஆரம்ப காலகட்டத்தில்,

பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட சிம்பு 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை . குறிப்பாக அவருடைய பெற்றோர்களும் சிம்புவுக்காக பல இடங்களில் பெண் தேடி வருகின்றனர்.   இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பிற்காக ,

வெளிநாட்டில் தங்கி இருக்கும் சிம்பு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் வெளிநாட்டில் யாரையோ ஒருவரை சிம்பு காதலிக்கிறார் என்று சொன்னார்களே  அது இவரா.?

அப்ப விரைவில் திருமணமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இது குறித்து சிம்பு வாய் திறந்தால் தான் உண்மை தெரியும் என்றும் கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *