April 30, 2024

மாவீரன் படத்தை பார்க்க வந்த சங்கீதா ..!! லியோ படத்தை ஏன் பார்க்க வரவில்லை ..!! விஜய் மீது இப்படியொரு கோபமா ..??

பல தடைகளை மீறி லியோ படம் வெளியாகி பிரம்மாண்ட சாதனைகளை செய்து வருகிறது.  குறிப்பாக அண்மை காலமாக விஜய் படங்களுக்கு தான் இவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது . அப்படி இருந்தும் கூட வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது லியோ திரைப்படம் .இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்க்க ஓடி வந்த சங்கீதா விஜய்யின் லியோ படத்தை ,

பார்க்க வராததற்கான காரணம் வெளியாகியுள்ளது . அந்த வகையில் தன்னுடைய மகளின் படிப்பிற்காக லண்டனில் இருக்கிறாராம் விஜய்யின் மனைவி . இது தெரியாமல் பலரும் விஜய் அவரை பிரிந்து இருக்கிறார் என்று சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.  இப்படி இருந்த நிலையில்,

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தை பார்ப்பதற்காக சென்னை திரும்பினார் சங்கீதா . அந்த புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது . இந்நிலையில் தன்னுடைய கணவரான விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை பார்க்க வராமல்,

இருந்திருக்கிறார் சங்கீதா.  இதற்கு காரணம் என்னவென்றால் , லியோ படத்தில் விஜய் திரிஷாவுடன் இணைந்து நடித்தது தானாம்.  ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய்யும் , திரிஷாவும் கிசுகிசுக்கப்பட்டனர் . அப்போதிலிருந்து அவருடன் நடிக்க கூடாது என்று சங்கீதா கண்டிஷன்,

போட்டிருக்கிறார் . அதையும் மீறி  லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது மட்டுமல்லாமல் லிப் லாக் காட்சியிலும் நடித்திருக்கிறார் நடிகர் விஜய் . இதனால் தான் சங்கீதா இந்த படத்தை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *