February 23, 2024

அந்த மாதிரியான கேவலமான கதையில் நடித்து ..??அந்த மாதிரி பெண்ணாகவே மாறி ஷாக் கொடுத்த நடிகை..?? இப்படத்தின் போஸ்டர் உள்ளே ..!! இந்த படமா..!!

விஜய்    டிவியில்   ஒளிபரப்பான  பிக்   பாஸ்  சீசன்   5ல்   பங்கேற்று   மக்கள்   மத்தியில்  பிரபல மானவர்  சுருதி.   இவர்   பிக் பாஸ்   வீட்டில்   இருக்கும்   போது   வாழ்க்கையில்   நடந்த  பல கசப்பான   பல   நிகழ்வுகளை  பகிர்ந்தார்.

சமீபத்தில்   இவர் ”  வாழ்வு   தொடங்குமிடம்   நீதானே”   என்ற   வெப்   தொடரில்   நடித்துள்ளார். இப்படத்தை   புதுமுக   இயக்குனர்   ஜெயராஜ்   பழனி   இயக்கி   வருகிறார்.   இப்படத்தின் போஸ்டர்   காதலர்   தினம்   அன்று   வெளியானது.

 

இப்படம்   பெண்ணும்   பெண்ணும்   காதலிப்பதை   சமுதாயம்   எப்படி   அவர்களை   பார்க்கிறது என்ற   கருத்தை   மையமாக   வைத்து   எடுக்கப்பட்டுள்ளது.

 

இதில்   பிக் பாஸ்   பிரபலம்   சுருதி  லெஸ்பியானாக   ந டித்துள்ளார்.   தற்போது   இந்த   படத்தின் போஸ்டர்  சமூக   வலைத்தளங்களில்   வேகமாக   பரவி   வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *