May 7, 2024

72 வய தாகு ம் சூப் பர் ஸ்டா ரை கொடு மைப்ப டுத் தும் ம கள் ..!! அட க்கடவு ளே, இப்படி யெல் லாம் செ ய்கி றாரா ..?? வெளி ச்சத்துக் கு வ ந்த உண் மை ..!! செம க டுப் பில் ரஜி னி ரசி கர்க ள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  மேலும் 72 வயதாகும் ரஜினிகாந்த் தற்போதும் 30 வயது இளைஞன் போல சுறுசுறுப்புடன் தான் இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரை பாடாய்படுத்துகிறாராம் மகள் ஐஸ்வர்யா . அந்த வகையில் ஜெயிலர் படத்தை முடித்த ரஜினிகாந்த் ,

தற்போது அவருடைய மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.  மேலும் வயதாகி விட்டதால் அவருக்கு உடலிலும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது . இதனால் சூப்பர் ஸ்டார் மற்ற படங்களில் நடிக்கும் போது இரண்டு மகள்களில்,

யாராவது ஒரு மகள் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்களாம் .  அதுவும் படப்பிடிப்பில் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் ரஜினி பங்கேற்பாராம் . இந்த கண்டிசன்களை எல்லாம் ரஜினியின் மகள்கள் தான் இயக்குனர்களிடம்  சொல்வார்களாம் .  இப்படி ஊருக்கெல்லாம் கண்டிஷன் போட்டு வந்த ,

ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய படத்திற்கு மட்டும்  அதையெல்லாம் மறந்து விட்டாராம் . அந்த வகையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்கு காலை 7:00 மணிக்கு வந்தால் நடுராத்திரி மூணு மணி வரை படப்பிடிப்பில் தான் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .

மேலும் அவருடைய மகளின் வளர்ச்சிக்காக ரஜினி இவ்வளவு மெனக்கிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.  இருந்தாலும் வயசான மனுஷனை இப்படி எல்லாம் கொடுமைப்படுத்தலாமா என்று ரஜினியின் ரசிகர்கள் சரமாரியான  கேள்வியை எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *