May 3, 2024

பிக்பாஸால் வந்த வினை ..!! வனிதாவுக்கு சராமாரியாக விழுந்த அடி..!! யாரு அடிச்சதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வனிதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.  மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் . அப்படி நடிகையாக நடித்து கூட பிரபலமாகாத வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம்,

தமிழ்நாடு முழுக்க பிரபலமானார் . இந்நிலையில் இவரை தொடர்ந்து  இவருடைய மகளான ஜோவிகாவும் தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் . ஆனால் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய இஷ்டத்துக்கு விளையாடும் ஜோவிகாவுக்கு,

வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகிறார் வனிதா.  இப்படி இருந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமான பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவர் வனிதாவை சரமாரியாக அடித்திருக்கிறார்.  அந்த வகையில் பிக் பாஸ் விமர்சனத்தை முடித்த பிறகு தன்னுடைய தங்கையுடன் வீடு,

திரும்பியிருக்கிறார் வனிதா.  அப்போது கார் நிற்பதை தெரிந்து கொண்ட அடையாளம் தெரியாத ஒரு நபர் இவரை கடுமையாக அடித்தது மட்டுமில்லாமல் ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா .? நீ வேற அதுக்கு சப்போர்ட்டா என்று சொல்லி வனிதாவின் முகத்திலேயே அடித்திருக்கிறார்.

 

ஆனால் அப்போது இரவு ஒரு மணி என்பதால்,  அங்கு யாருமே இல்லையாம் . அதோடு அவர் பிரதீப்பின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.  தற்போது அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார் வனிதா…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *