April 29, 2024

” புரட்சித்தமிழன் ” சத்யராஜின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் உள்ளே ..!!

சத்யராஜ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் சத்யராஜ் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த சத்யராஜ் ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடலோரக் கவிதைகள் ,சின்னத்தம்பி பெரியதம்பி,

வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வாத்தியார் வீட்டு பிள்ளை ,நடிகன், வால்டர் வெற்றிவேல் ,அமைதிப்படை ,வில்லாதி வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சத்யராஜ் . குறிப்பாக நடிகர் சத்யராஜ்,

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிரட்டி விடுவார் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனிடையே மகேஸ்வரி என்பவரை,

திருமணம் செய்து கொண்ட சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் சத்யராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *