April 26, 2024

ராகவா லாரன்ஸிடம் இருக்கும் நல்ல மனசு..!! சூப்பர் ஸ்டாருக்கு கூட வராது ..!! அடுத்து என்ன செய்யப்போகிறார் தெரியுமா ..?? இவரெல்லாம் 100 வருசத்துக்கு மேல வாழனும் ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து வந்த ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.  அப்படி இவர் இயக்கிய முனி, காஞ்சனா 1 ,காஞ்சனா 2 ,காஞ்சனா 3 ,

போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.  இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  குறிப்பதாக இவருடைய நடனத்திற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது . அதோடு ,

ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் ராகவா லாரன்ஸிடம் இருக்கும் நல்ல மனசு சூப்பர் ஸ்டாரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் விரைவில் கல்யாண மண்டபம் ஒன்றை கட்டப் போகிறாராம் ,

ராகவா லாரன்ஸ் . அதில் யார் வேண்டுமானாலும் இலவசமாக கல்யாணத்தை நடத்திக் கொள்ளலாமாம். அதற்கான பணிகளை தற்போது செய்து கொண்டு வருகிறாராம் நடிகர் ராகவா லாரன்ஸ் . ஆனால் ரஜினிகாந்த் இவரை போன்றே கிடையாது.  இவரும் ராகவேந்திரா கல்யாண மண்டபம்,

வைத்திருக்கிறார்.  ஆனால் இதுவரை அதில் ஒரு இலவச கல்யாணத்தை கூட நடத்தி இருக்க மாட்டார் . இப்படி இருக்கும் நிலையில் ராகவா லாரன்ஸ் போட்ட பதிவை பகிர்ந்து ரஜினியை கலாய்த்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.  இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *