April 30, 2024

பருத்திவீரன் கதையே இவருக்காக எழுதியதா ..?? நல்ல வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் ..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன்.  இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து பிரியாமணி ,பொன்வண்ணன் ,சரவணன், சுஜாதா சிவகுமார் ,கஞ்சா கருப்பு, சம்பத்ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ,

தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது . அதோடு கார்த்திக்கு இந்த திரைப்படம் பெரிய புகழையும் பெற்றுத்தந்தது . ஆனால் இந்த படத்தில் முதலில் நடித்து இருந்தது வேறு ஒரு நடிகர் தானாம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சூர்யா தான் . இந்த படத்தில் முதலில்,

சூர்யாவை வைத்து எடுப்பதற்கு தான் ஆசைப்பட்டாராம் இயக்குனர் அமீர் . அது நடக்காததால் தான் அவருடைய தம்பியான கார்த்தியை வைத்து எடுத்தாராம் . இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *