March 4, 2024

கணவருக்காக தொழிலை மாற்றிய நடிகைகள்..?? நடிகைகளின் இன்னொரு முகம்..?? கணவருக்காக மனைவி இதெல்லாம் கூட செய்வாங்களா..??மனைவினா இப்பிடி இருக்கனும்..!!

ஒ ரு சில சி னிமா கலை ஞர் களை பொறு த் தவரை ந டிப்பில் சி றந்து வி ளங் குவ தோடு ஒரு  சில தனி திற மை களையும் கொ ண் டிருப்பா ர்க ள். பாட க ர் களாக வும், பா டலா சிரிய ராகவும், இயக் கு னர்களாக வு ம் தங் களுடைய பன்முக  திற மையை காட்டு வார்கள். அதே  போல  ஒரு  சில நடி கர்கள் ம ற் றும் நடிகை கள் பின்ன ணி குர ல் கொடுப் பவ ர்களாகவும் இருக் கின் றனர்.  இவர்க ளா இந்த ப டத்திற்கு குரல் கொடு த்தார்கள் என்று ரசி கர் களே ஆச் ச ர் யப்படும் அளவிற் கு சிலர் பின்னணி பேசியிருக்கின்றனர்.

சி  ன்மயி ஒரு சிற ந்த பாடகி மட்டுமி ல் லாமல் சமூக ஆர்வ லரும் கூட. பின்ன ணி  பாட கி, சி ன் னத்திரை தொகுப் பா ளரா க மட் டுமில்லா மல் நிறை ய ஹீரோயின் க ளுக்கு பின்ன ணி குரலும்  கொடு த்தி ருக்கிறார். பூமி கா, சம ந்தா, தமன் னா, திரி ஷா, சமீ ரா ரெட் டி, ஏ மி ஜாக் சன் போன்ற  முன் ன ணி  நடி கை க ளுக்கு இ வர் ட ப்பிங் பேசியிருக் கிறார்.

பைவ்  ஸ்டார்  திரை ப்பட த்தின் மூ லம் ஹீரோயி னா க அறி முக மாகி யவர் தா ன் கனி கா. வ ர லாறு திரைப் ப டத்திற்கு பிற கு இவ ர் ந டி க் கவில் லை என் றா லும் டப் பிங் ஆர்டி ஸ் ட் டாக த ன்னு டைய சினிமா  பாதை யில் பய ணி த்து கொண் டு  தான்  இரு க் கி றார். இ வர் நடி கைக ள் ஜெ னி லியா, சதா, ஷ் ரேயா போன்றோரு க் கு பின் ன ணி  குர ல் கொடு த் தி ரு க்கி றார்.

நடி ப்பில் கை தேர் ந்த ந டி கை யான ராதி கா, தொகுப் பாளினி மற் றும் தயா ரிப் பா ளர் எ ன்ப தை தாண் டி  பின்ன ணி குர லும் கொடு த்தி ரு க்கி றார்.  முத ல் மரி யா தை  பட த் தில்  ரா தா வு க்கு குரல் கொ டு த் தவர் இ வர் தா ன். மே லு ம் தன் னு டை ய த ங்கை நிரோ ஷாவுக்கு செந் தூர பூவே , இ ணைந் த கை கள் போன் ற படங் களுக்கு குரல் கொடு த்திரு க் கி றார்.

தே சிய வி ருது ந டிகை யான சு ஹா சி னி யை டப் பி ங் ஆ ர் டி ஸ்ட்டாக மாற்  றி யவ ர்  அ வ ருடைய கண வ ர் ம ணிர த்ன ம்  தா ன். ம ணிரத்ன த்தின்  க தாநாய கி களில் ப ல ருக்கு கு ரல் கொ டுத் தவர் சுஹா சி னி தா ன். த ளப தியில் ஷோபனா  வு க்கு கு ரல் கொடுத் த இ வர் தி ருடா தி ருடா , இருவர் , உயிரே, மி ன்சார க னவு போன்ற பட ங் களில் ஹீரோ யி ன்க ளுக்கு குரல்  கொ டு த்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *