April 30, 2024

மொ த்தம் 7 மு றை கருக்க லைப் பு ..!! அவ ர் என்னை ஏமாற் றி விட் டார் ..!! கதறு ம் பிர ண்ட்ஸ் பட ந டி கை ..!! இ வரா என் று அதிர்ச்சி யா ன ரசி க ர்கள் ..!!

விஜயலட்சுமி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்டம் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை விஜயலட்சுமி.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான்.  இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி.  பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து ராமச்சந்திரா ,மிலிட்டரி ,பாஸ் என்கிற பாஸ்கரன் ,தில்லாலங்கடி ,தம்பிக்கோட்டை,  மீசைய முறுக்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. மேலும் இவர்  தமிழ் மொழி  மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமான் தன்னை ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்  நடிகை விஜயலட்சுமி . அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும்,  சீமான் கிறிஸ்துவர் என்பதால் ,

தாலி கட்ட மறுத்ததாகவும் கூறியிருந்தார்  நடிகை விஜயலட்சுமி  . ஆனால் அதன் பிறகு  நடிகை விஜயலட்சுமியை  சீமான் ஏமாற்றி விட்டாராம் . அது மட்டுமல்லாமல் எனக்கே தெரியாமல் ஏழு முறை கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து என்னுடைய கருவையே சிதைத்து விட்டார் என்றும் குற்றம்சாற்றியுள்ளார் .

இதனால் நான் பலமுறை தற்கொலைக்கு முயன்றேன் என்றும் , அவர் என்னைப் பற்றி தவறான செய்திகளை கூறி வருகிறார் . இதனால்  அவரை கைது செய்யிங்கள்  என்று அந்த பேட்டியில்  அழுதுகொண்டே கூறியிருந்தார் நடிகை விஜயலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *