May 5, 2024

ஏ.. எப் புட்றா ..?? கல் யாண ம் ஆன தும் உடல் எடை யை கு றைத் த மஞ்சி மா மோ கன் ..!! வெளி யான லேட் டஸ் ட் புகை ப்ப டங் கள் ..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு ஏராளமான நடிகைகள் அறிமுகம் ஆகியுள்ளனர் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை மஞ்சிமா மோகன் . ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த  நடிகை மஞ்சிமா மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

இப்படி வெளியான முதல் படத்திற்கே  சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார் நடிகை மஞ்சிமா மோகன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் ,களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் , எஃப் ஐ ஆர் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன்.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே  கடந்த வருடம் நடிகர் கெளதம் கார்த்திகை காதலித்து  திருமணம் செய்து கொண்டார் நடிகை மஞ்சிமா மோகன் . அப்படி திருமணமான போது,

ரசிகர்களின் உருவக் கேள்விக்கு ஆளானார் நடிகை மஞ்சுமா மோகன்.  இப்படி இருக்கும் நிலையில் திருமணமான பிறகு உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சி ரியப்பட வைத்துள்ளார்  நடிகை மஞ்சிமா மோகன் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *