May 1, 2024

பொட்டு அம்மன் படத்தில் நம்மையெல்லாம் பயமுறுத்தியது இவர் தானா..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2000 ஆண்டு இயக்குனர் ராஜரத்தினம் இயக்கத்தில் ரோஜா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொட்டு அம்மன்.  இந்த படத்தில் ரோஜாவுடன் இணைந்து வேணு ,சுவலட்சுமி ,கே ஆர் விஜயா ,மணிவண்ணன் ,ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் ரசிகர்களின் மிரட்டியது ,

என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகரால் தான்.  இப்போது இந்த படத்தை பார்த்தால் கூட பயமாக இருக்கும்.  அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் அந்த நடிகர் . அவர் வேறு யாருமில்லை,

நடிகர் சுரேஷ் கிருஷ்ணா தான் . பிரபல மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கிருஷ்ணா பொட்டு அம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமாகி இருந்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே  ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் மரண பயத்தை,

காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் பொட்டு அம்மன் படத்தில் வில்லனாக மிரட்டியது இவர் தானா என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *