May 5, 2024

இ ந்த புகைப் பட த்தில் இரு க்கும் சி றுமி யா ருன் னு தெரியு தா ..?? அட, நம் ம சூப்ப ர் ஸ் டார் பட ந டி கை தா னா ..?? இவ ரா என்று ஆச்சி ரியமா ன ரசிகர் க ள் ..!!

ரித்விகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பரதேசி . இந்த படத்தின் மூலம்  தான் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரித்விகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும்,

இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2014 ம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தான் . இந்த படத்திற்காக இவர் பல விருதுகளை வென்றார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஞ்சல ,

ஒரு நாள் கூத்து ,கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ,வால்டர் ,சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரித்விகா.  அதோடு இவர் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு,

டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் . இதை அடுத்து தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ரித்விகா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரித்விகா வின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி,

உள்ளது . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை ரித்விகாவா இது .? சிறுவயதில் செம கியூட்டாக இருக்கிறாரே என்று கூறியிருக்கின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *