May 4, 2024

“தொ டை யழகி” ரம்பாவு க்கே டப் கொ டுக் கும் பிரப ல நடி கை ..!! பட வாய் ப்பில் லாமல் கடைசி யில் இப் படி இ றங்கி விட்டா ரா ..?? தீயாய் பர வும் புகைப் ப டம் ..!!

சினிமாவை பொறுத்தவரை அப்போது இருந்த பல நடிகைகளுக்கு ஒவ்வொரு அடைமொழி இருந்து வந்தது, அதாவது கண்ணழகி மீனா, இடுப்பழகி சிம்ரன் என்று பல நடிகைகளை சொல்லலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் தொடையழகி ரம்பா.  அப்படி அவருக்கே  டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர் .

அவர் வேறு யாரும் இல்லை நடிகை ராய் லட்சுமி தான்.  கடந்த 2005 ம்  ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

காஞ்சனா படத்தின் மூலம்தான் . இந்த திரைப்படம் தான் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து மங்காத்தா, விக்ரமிடம் இணைந்து தாண்டவம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை ராய் லட்சுமி .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இதனால் மீண்டும் பட வாய்ப்பு பிடிப்பதற்காக ,

எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ராய் லட்சுமி . அந்த வகையில் தொடையழகி ரம்பாவுக்கே டப் கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *