April 28, 2024

இன்று 48 வது பிறந்த நாளை கொண்டாடும் வெங்கட் பிரபுவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே ..!!

வெங்கட் பிரபு ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . இயக்குனரும் , இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு . ஆரம்பத்தில் தமிழ் வெளியான ஏப்ரல் மாதத்தில் , நெறஞ்ச மனசு , சிவகாசி , ஜி  போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் ,

இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா ,கோவா ,மங்காத்தா, மாநாடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.  இதை அடுத்து தற்போது நடிகர் விஜய்யை வைத்து தளபதி 68,

என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு . குறிப்பாக இவருடைய படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.  இதனாலேயே தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர்கள் பட்டியலில் வெங்கட் பிரபுவும் இருந்து வருகிறார்.  இதனிடையே  ராஜலட்சுமி என்பவரை,

திருமணம் செய்து கொண்ட வெங்கட் பிரபுவுக்கு சிவானி பிரபு என்ற மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாடும் வெங்கட் பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *