April 29, 2024

மகள்கள் மற்றும் பேரன்களுடன் தீபாவளியை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் கலக்கி கொண்டு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . கிட்டத்தட்ட 72 வயதிலும் கூட கொடிகட்டி பறந்து வருகிறார் ரஜினிகாந்த் . அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது .  இதைத்தொடர்ந்து ,

ஜெய் பீம் பட இயக்குனராக டி ஜே ஞானவேல்  இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 150 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

மேலும் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . அதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்தார் . ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையை தன்னுடைய மகள்கள் மற்றும்,

பேரன்களுடன் கொண்டாடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *