April 28, 2024

கல்யா ணமா கியும் கவர் ச்சி க்கு பஞ் சம் வைக் கா த காஜ ல் அகர் வா லின் லேட் டஸ்ட் புகை ப்படங்க ள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால் . கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத்  நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான் ,

துப்பாக்கி, ஜில்லா , ஆல் இன் ஆல் அழகு ராஜா, பாயும் புலி , மாரி ,விவேகம் ,மெர்சல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை காஜல் அகர்வால் . மேலும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி பல மொழி படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு கடந்த வருடம் தான்,

ஒரு மகன் பிறந்தார்.  குறிப்பாக திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை காஜல் அகர்வால் மீண்டும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும்,

இந்தியன் 2 படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால் . இந்நிலையில் கல்யாணமான பிறகும் கூட கவர்ச்சிக்கு பஞ்சம் மிக்காமல் இருந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால் . இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *