April 28, 2024

நான் ரெட் கார்டு வாங்கிட்டேன் ..!! குடும்பத்துடன் கொண்டாடிய ” பிக்பாஸ் ” பிரதீப் ..!! வைரல் புகைப்படம் இதோ ..!! கமல் மற்றும் விஜய் டிவிக்கு சரியான பதிலடி ..!!

பிரதீப் ஆண்டனி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர்  பிரதீப் ஆண்டனி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வாழ் , டாடா போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகர் பிரதீப் ஆண்டனி . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டு பிரதீப் ஆண்டனி.

மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பிரதீப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வந்தார் . இதனால் சக போட்டியாளர்களுக்கு பிரதீப்பை சுத்தமாக பிடிக்கவில்லை .  இந்நிலையில் கடந்த வாரம் பிரதீப்பால்  பிக் பாஸில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,

என்று சொல்லி  ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன் . இந்த விஷயம் தான் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . மேலும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச கமலுக்கே தகுதி இல்லை என்று பலரும் கொந்தளித்தனர் . குறிப்பாக ரசிகர்கள் உட்பட,

பிரபலங்களும் பிரதீப்புக்கு  ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர் . ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிரதீப் ரெட் கார்டு வாங்கியதை குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடி இருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படம் கமல் மற்றும் விஜய் டிவிக்கு  சரியான பதிலடி என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *