May 5, 2024

55 கிலோ தங்கத்தை பார்த்துள்ளீர்களா ..?? தீபாவளி புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் ..!! பார்த்ததும் மயங்கிய ரசிகர்கள் ..!!

கீர்த்தி சுரேஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இளம் நடிகை ஆவார் . நடிகை மேனகாவின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி  , ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சண்டக்கோழி 2 , சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் . ஆனால் அண்மை காலமாக இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எல்லாம்,

தொடர்ச்சியாக தோல்வி படங்களாக அமைந்து வருகிறது . அப்படி இருந்தும் கூட தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்,

கீர்த்தி சுரேஷ் . அப்படி தீபாவளி அன்று எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  நடிகை கீர்த்தி சுரேஷ் .இதைப்பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இது ..? தங்கம் போல மின்னுகிறாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *