April 26, 2024

அந்த மாதிரி படத்தில் நடித்து ..!! வாழ்க்கையை தொலைத்த ஷங்கர் பட நடிகை ..!! இப்ப புலம்பி என்ன பிரோஜனம் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு பெரிய நடிகையாக வந்திருக்க வேண்டியவர் நடிகை சதா . ஆனால் அந்த மாதிரி படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டையே இழந்து இருக்கிறார் . அந்த வகையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சதா . இப்படி இவர் நடித்த ,

முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கென்று ஒரு தனி பெயரை வாங்கி கொடுத்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் ,

நடிகை சதா . இதனால் இவருக்கு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும்  கன்னட மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.  ஆனால் இதன் பிறகு மார்க்கெட் குறைந்ததும் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை சதா . அந்த படமும் ,

பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டார்ச் லைட் என்ற அந்த மாதிரி படத்தில் நடித்து தன்னுடைய மொத்த மார்க்கத்தையும் இழந்துவிட்டார் நடிகை சதா.  மேலும் ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை,

தேர்வு செய்து நடித்து வந்த சதா அந்த மாதிரி படத்தில் நடித்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த சதா ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *