April 29, 2024

விபச் சா ரியாக நடி த்து பெய ரை கெடுத் துக்கொ ண்ட இர ண்டு நடி கை கள் ..!! குடு ம்ப குத் து விள க்கே இப் படி பண் ண லாமா ..?? தற் போது வ ரை நீங் காத கெட் டப்பெ யர் ..!!

பொதுவாகவே சினிமாவை பொருத்தவரை யாரும் ஏற்ற நடிக்காத கதாபாத்திரங்களில் நடித்தால் பிரபலம் ஆகிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு ஒரு சில நடிகைகள் சினிமா கேரியரையே இழந்து விடுகின்றன ர் . அப்படி விபச்சாரி கதாபாத்திரத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளனர் இரண்டு நடிகைகள் . அதில் முதலாவதாக உள்ளவர் நடிகை சினேகா . ஆரம்பத்தில் இருந்தே குடும்பப்பாங்கான,

கதாபாத்திரங்களில் நடித்து நம்ம வீட்டு பெண் போல பிரபலமடைந்தார் நடிகை சினேகா . இப்படி கண்ணியமாக நடித்துக் கொண்டு வந்த சினேகா கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் விபச்சாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதுவரை குடும்ப பாங்காக  நடித்து வந்த சினேகா இப்படி நடித்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இதனால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது .இவரைத் தொடர்ந்து மற்றொருவர் தான் நடிகை சதா .

கடந்த 200 3 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான சதா தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி ,உன்னாலே உன்னாலே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி தொடர்ந்து ,

நடித்து வந்த கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் விபச்சாரியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார் . மேலும் ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனரின் படங்களில் நடித்து வந்த சதா இப்படி ஒரு படத்தில் நடித்ததால் அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *