April 30, 2024

என் ன ஜா னு இதெல் லா ம் ..?? காட்டக் கூடா த இடத் தி ல் டா ட்டூ போ ட் ட 96 பட நடி கை ..!! வெளி யான புகைப்ப ட த்தை பார் த்து ஷாக் கா ன ரசிக ர்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 96 .  இப்படி வெளியான படத்தில் விஜய் சேதுபதி ,திரிஷா ,தேவதர்ஷினி, ஜனகராஜ் ,பகவதி பெருமாள், ராஜ்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் சிறு வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை கௌரி ஜி  கிஷன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ,

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் கௌரிஜி  கிஷன் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் , தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ,

மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை அடுத்து தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் அடியே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை கௌரி ஜி  கிஷன் . இப்படி இருக்கும் நிலையில் ,

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்  நடிகை கௌரி ஜி கிஷன் புதிதாக போட்ட டாட்டூ  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . அந்த வகையில் அவருடைய மார்புக்கு கீழ் பகுதியில்,

புதிய டாட்டூ  ஒன்றை போட்டு இருக்கிறார்  நடிகை கௌரி ஜி கிஷன் . இந்த புகைப்படம் தற்போது இணையத்தில்  தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் டாட்டூ போடுற இடமா இது என்று அதிர்ச்சியில் கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *