May 3, 2024

ப லரும் பார்த்தி டாத சூர் யா- ஜோதி காவி ன் அழகி ய குடும் ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

சூர்யா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . மூத்த நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  ஆனால் முதல் படத்திலேயே ரசிகர்களின் மோசமான  விமர்சனங்களுக்கு ஆளானார் நடிகர்  சூர்யா.  இதன் பிறகு விடாமுயற்சியை கைவிடாத சூர்யாவுக்கு ,

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே, காக்க காக்க ,பிதாமகன் ,கஜினி, சில்லுனு ஒரு காதல் ,வாரணம் ஆயிரம் , அயன் ,சிங்கம் என்று தொடர்ச்சியாக,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை  பிடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா .  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை ஜோதிகாவை உருகி உருகி காதலித்து வந்தார் நடிகர் சூர்யா . இதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு ,

இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணமான இவர்களுக்கு தியா என்ற மகளும் , தேவ் என்ற மகனும் உள்ளனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . தற்போது கதாநாயகி முக்கியத்துவம் உள்ள,

கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் சூர்யாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *