May 3, 2024

இந் த புகைப்ப டத் தில் இருக் கும் முன் னணி நடி கை யா ர் தெரி யுமா ..?? இத னால் தா ன் பரதநாட் டியத்தி ல் பட் டையை கிளப்பு கிறா ரா ..?? யாருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

ரம்யா கிருஷ்ணன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தின் மூலம் தான்.  இந்த திரைப்படம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.  குறிப்பாக இந்த படத்தில் இடம் பெறும் பாடலில் ,

பரதநாட்டியத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

பிரபல தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறுவயதில் பரதநாட்டியம் ஆடியபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *