May 4, 2024

“நக்கல் மன்னன்” கவுண்டமணியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ..?? இப்ப இவர் பிரபலமான நடிகர் ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

சிபிராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மண்ணின் மைந்தன் ,வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இருந்தாலும் இவருக்கு நாணயம்,

நாய்கள் ஜாக்கிரதை,  மாயோன் போன்ற ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இருந்தாலும் இவரால் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை . அப்படி இருந்தும் விடாமுயற்சியை கைகூடாத சிபிராஜ் அடுத்தடுத்து படங்களில் பிசியாக,

நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சத்யராஜுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கவுண்டமணியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்திருக்கிறார் சிபிராஜ் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *