May 1, 2024

“பாவம் கணேசன்” பிரியாவுக்கு திருமணம் முடிந்தது ..!! காதலரை கரம்பிடித்த நடிகை ..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள் ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எல்லா சீரியல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அப்படி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல் தான் பாவம் கணேசன் . இந்த சீரியலில் கலக்கபோவது யாரு பிரபலமான நவீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இவரை தொடர்ந்து நேகா கவுடா ,

அணிலா ஸ்ரீகுமார் , மீனாட்சி போன்ற பல பிரபலங்கள் நடித்து வந்தனர் . அப்படி இந்த சீரியலில் பிரியா என்ற  கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஷிமோனா ஜேம்ஸ்.  ஆரம்பத்தில் இசை ஆல்பங்களில் நடித்து வந்த ஷிமோனா ஜேம்ஸ் அதன் மூலம் சீரியல் நடிக்கும் ,

வாய்ப்பை பெற்றார் . இதையடுத்து நாயகி சீரியலிலும் நடித்திருந்தார் ஷிமோனா ஜேம்ஸ் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான கிரண் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நடிகைஷிமோனா ஜேம்ஸ்  . அந்தப் புகைப்படங்களை தற்போது,

தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷிமோனா ஜேம்ஸ் . இதைப் பார்த்த ரசிகர்கள் “பாவம் கணேசன்” ஷிமோனா ஜேம்ஸுக்கு   வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *