April 28, 2024

” பிக்பாஸ் சீசன் 1 ” டைட்டில் வின்னரான ஆரவ்வின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? ..!! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

ஆரவ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மாடல் ஆவார் . கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அமர காவியம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆரவ்  . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆரவ் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் ,

பெரியளவில் வரவேற்பை பெறவில்லை .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கலகத்தலைவன் , மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் ஆரவ்  . இதை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ஆரவ்  நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் ஆரவ் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் . இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ராஹெய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  ஆரவ் . திருமணமான இவர்களுக்கு ,

ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத பிக் பாஸ் ஆரவ்வின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *