April 22, 2024

முதல் மனைவியின் 8 ம் ஆண்டு நினைவு அஞ்சலி ..!! உருக்கமான பதிவு போட்ட மதுரை முத்து ..!! சிரிப்புக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சோகம் ..!!

மதுரை முத்து ஒரு பிரபலமான நகைச்சுவை கலைஞர் ஆவார் . ஆரம்பத்தில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பிரபலமானார் . குறிப்பாக இவருடைய ஜோக்குகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே கவர்ந்தது. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி போன்ற,

பல நிகழ்ச்சியிலும் கலக்கிக்கொண்டு வருகிறார். இதனிடையே லோகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் இறந்துவிட்டார் லோகா. இதனால் முதல் மனைவியை,

பிரிந்த சில மாதங்களிலேயே அவருடைய தோழியான நீத்து என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் முதல் மனைவியின் நினைவு நாளை ஒட்டி உருக்கமான  பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் மதுரை முத்து…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *