May 6, 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளுமே இப்போது நடிகைகளா ..?? இவர்கள் தானா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

சாய் பல்லவி ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி . இந்த படத்தைத் தொடர்ந்து என் ஜி கே ,பாவ கதைகள் , கார்கி போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . குறிப்பாக இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என்று மாறி மாறி நடித்துக் கொண்டு,

வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் சாய் பல்லவியுடன் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை பலபேர் காத்துக்கொண்டிருக்கின்றனர் . மேலும் நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கையும் இருக்கிறார் . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு,

வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இதன் பிறகு இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை . இப்படி இருக்கும் நிலையில் சாய் பல்லவி மற்றும் பூஜா கண்ணன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ,

வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியும் , அவருடைய தங்கையும்மா இது .? சிறுவயதில் செம கியூட்டாக  இருக்கிறார்களே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *