May 6, 2024

அந்த மாதிரி புகைப்படத்தை கேட்ட ரசிகர் ..!! உடனே அனுப்பிய சூப்பர் ஸ்டார் பட நடிகை ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர் ..!!

மாளவிகா மோகனன் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போல என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன் .  அது மட்டுமல்லாமல் தற்போது,

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . இபப்டி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகன் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  அப்படி ரசிகர் ஒருவர் உங்களுடைய ரசிகர்களுக்காக,

உங்களுடைய நீச்சல் உடை புகைப்படத்தை அனுப்புங்க என்று கூறியிருந்தார் . அதற்கு நடிகை மாளவிகா மோகனன் நீச்சல் உடையை மட்டும் போட்டோ எடுத்து அந்த ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்திருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *