April 25, 2024

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகர் விஜய் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மோசமான வரவேற்பையே பெற்றுத்தந்தது . இதன் பிறகும் தன்னம்பிக்கையை விடாத விஜய் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக,

மாறினார் . இதையடுத்து தற்போது விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய் . மேலும் நடிகர் விஜய்க்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதில் விஜய்யின் மகனான சஞ்சய் வெளிநாட்டில் ,

சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருந்தார் . அந்த படிப்பை படித்து முடித்த கையோடு தமிழ்நாடு திரும்பிய விஜய்யின் மகனுக்கு லைக்கா நிறுவனம் இயக்குனராகும் வாய்ப்பு கொடுத்துள்ளது . அந்த வகையில் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை,

இயக்கி வருகிறாராம் சஞ்சய்.  இப்படி இருக்கும் நிலையில் விரைவில் இயக்குனராக போகும் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *