May 2, 2024

” சுப்ரமணியபுரம் ” சுவாதியை ஞாபகம் இருக்கா ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம்.  இந்தப் படத்தில் ஜெய், சமுத்திரக்கனி ,கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்,

கவர்ந்து விட்டார் நடிகை சுவாதி ரெட்டி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கனிமொழி, போராளி ,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வடகறி,  யட்சன் , யாக்கை போன்ற தமிழ்  படங்களில் நடித்திருந்தார் நடிகை சுவாதி ரெட்டி .மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்து வந்த சுவாதி ரெட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் ,

நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சுவாதி ரெட்டி.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுவாதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது .இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *