April 29, 2024

என்னுடைய படம் 1000 கோடி வசூல் செய்யணும் ..!! லோகேஷுக்கு 5 முக்கிய கண்டிசன் போட்ட சூப்பர் ஸ்டார் ..!! என்னன்னு நீங்களே பாருங்க ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இந்த அளவிற்கு உயர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் திரைக்கதையில் அசத்தும் லோகேஷ் இந்த படத்தில் அதை தவற விட்டுவிட்டார் . குறிப்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில்,

லியோ படத்தின் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுவிட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்இதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் . இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

லோகேஷ்க்கு பல கண்டிஷனை போட்டு இருக்கிறாராம்.  அந்த வகையில் தன்னுடைய படத்தில் எல் சி யு வரவே கூடாது என்று  அதிரடியாக கூறிவிட்டாராம் ரஜினி . அதோடு இந்த திரைப்படம் எந்த ஹாலிவுட் படத்தின் தழுவலாகவும் இருக்கக்கூடாது என்றும்,  இந்த திரைப்படமும்,

ஒரு மல்டி ஸ்டார் படமாக அமைய வேண்டும் என்றும் , அதில் நான் சொல்லும் முன்னணி நடிகர்களை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும் என்றும்,  இதற்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யவில்லை . அதனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக ,

ஆயிரம் கோடி வசூலை தொட வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டு உள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்த கண்டிசன்களை எல்லாம் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விழிப்பிதுங்கி நிற்கிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *