April 25, 2024

இன்னும் ஒரு படம் கூட நடிக்கல ..!! அதற்குள் இவ்வளவு திமிரா ..?? ராகவா லாரன்ஸின் பெயரை கூறுபோட்டு விற்கும் உடன்பிறப்பு ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும் , ஒரு நல்ல மனிதராகவும் இருந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் . பேய் படங்களில் நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ராகவா லாரன்ஸுக்கு சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் அடுத்தடுத்து இதுபோன்ற கதைக்களங்களையே தேர்வு செய்து நடிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார் ,

ராகவா லாரன்ஸ் . மேலும் யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் உடனே ஓடி வருபவர் ராகவா லாரன்ஸ். இதனாலேயே  இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு.  ஆனால் ராகவா லாரன்ஸ் சேர்த்து வைத்த பெயரை கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்து வருகிறாராம் அவருடைய உடன்பிறப்பு .

அந்த வகையில் லாரன்ஸ்க்கு எல்வின் என்ற தம்பி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இவர் தற்போது  புல்லட் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . ஆனால் படப்பிடிப்பில் ஓவராக அலப்பறை செய்கிறாராம் எல்வின்.  அப்படி தன்னுடைய அண்ணன்,

மிகப் பெரிய ஹீரோ என்று ஆணவத்தில் ஆட்டம் போட்டு வருகிறாராம் . இன்னும் சொல்லப்போனால் அண்ணனிடம் இருக்கும் எளிமை தம்பியிடம் சுத்தமாக இல்லையாம் . மேலும் ராகவா லாரன்ஸ் எப்படியாவது தன்னுடைய தம்பியை ஹீரோவாக ஆக்கிவிட வேண்டும் என்று,

முயற்சி செய்து வரும் நிலையில் அவருடைய தம்பி அவருக்கே ஆப்பு வைக்கும் வகையில் அலப்பறை செய்து வருகிறார் . இதை பார்த்த ரசிகர்கள் இப்படியே போனால் அவருடைய சினிமா வாழ்க்கையே முடிந்து விடும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *