April 26, 2024

“சொல்லுங்கண்ணே சொல்லுங்க” இமான் அண்ணாச்சியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ ..!!

இமான் அண்ணாச்சி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய வந்த இமான் அண்ணாச்சி படங்களின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . அந்த வகையில் தமிழில் வெளியான நையாண்டி ,கோலிசோடா ,பட்டைய கேளப்பனும் பாண்டியா ,பூஜை, காக்கி சட்டை ,புலி ,தொடரி, சிங்கம் 3 ,

நிமிர் , சாமி 2 , ஜாக்பாட் , பட்டாம்பூச்சி  போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குட்டி சுட்டீஸ் , சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சியின் மூலம்  பெரிய அளவில்,

பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராகவும் கலந்து கொண்டார் நடிகர் இமான் அண்ணாச்சி.  இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வரும் இமான் அண்ணாச்சிக்கு திருமணமாகி ஒரே ஒரு மகள் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத நடிகர்  இமான் அண்ணாச்சியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *