May 4, 2024

ரஜி னி போ ல வர வேண் டிய ந டி கர் ..!! தவ றா ன பழ க்கத் தால் தலை க்கி ழாக மாறி ய வா ழ்க் கை ..!! 64 வய தி ல் எப்ப டி மாறி விட் டார் பா ரு ங் க ..!!

சினிமாவைப் பொறுத்தவரை அதற்கு நேர்மையாக இருந்தால் உச்சத்திற்கு கொண்டு போய் விட்டு விடும் . ஆனால் கொஞ்சம் வேலையை காட்டினால் கேரியரையே தலைகீழாக மாற்றி விடும் . அப்படித்தான் ரஜினி போல வர வேண்டிய நடிகர் இன்று காமெடியனாக இருந்து வருகிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சுதாகர் தான் . கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான,

கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்  நடிகர் சுதாகர்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனிக்கும் இளமை ,நிறம் மாறாத பூக்கள் ,சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டார்.  மேலும் அப்போது நடிகர் சுதாகருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தன ர் . இப்படி முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த சுதாகர் இடையில் சில தவறான பழக்கங்களால் தன்னுடைய கேரியரையே இழந்தார் .

இதன் பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்பு குறைந்ததும் அப்படியே தெலுங்கு மொழிக்கு தாவினார் . ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது என்னமோ துணை வேடங்களும் , காமெடி வேடங்களும் தான் . இதன்பிறகு தெலுங்கு சினிமா உலகில் காமெடியனாக கலக்கி கொண்டு வந்தார் சுதாகர்

இப்படி இருக்கும் நிலையில் 64 வயதான நடிகர்  சுதாகரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .  இதை பார்த்த ரசிகர்கள் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்த சுதாகர் இது .? என்ன இப்படி மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *